நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கிங்ஸ்வே அல்லது ராஜ்பாத் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தது .அது வரலாற்றில் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் தெரிவித்தார். ராஷ்டிரபதி பவன் முதல் இந்தியா கேட் வரை ராஜ்பாத் என்று அழைக்கப்படும் கர்தவ்யா பாதையை மறுபெயரிடப்பட்ட சாலையை திறந்து வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி . இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி உயர சிலையையும் திறந்து வைத்தார்.
Tags :