விடாமுயற்சிபடத்தின் படமுன்னோட்ட காட்சி வெளியீடு

by Admin / 29-11-2024 12:31:24pm
விடாமுயற்சிபடத்தின் படமுன்னோட்ட காட்சி வெளியீடு

லைகா புரொடக்சன் சுபாஸ்கரன்- அல்லிராஜா தயாரித்துள்ள.விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.திரைப்படத்தை  மகிழ் திருமேனி எழுதி இயக்கி உள்ளாா். 2025 -பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தின் படமுன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில பெரும் எதிர்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. 

விடாமுயற்சிபடத்தின் படமுன்னோட்ட காட்சி வெளியீடு
 
Tags :

Share via