இலங்கை கடற்படையால்  தமிழ்நாடு மீனவர்கள் சிசிறைப்பிக்கப்படுவதை தடுக்க..தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்கடிதம்

by Admin / 28-12-2025 11:59:42pm
இலங்கை கடற்படையால்  தமிழ்நாடு மீனவர்கள் சிசிறைப்பிக்கப்படுவதை தடுக்க..தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்கடிதம்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிவரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இலங்கை கடற்படையால்  தமிழ்நாடு மீனவர்கள் சிசிறைப்பிக்கப்படுவதை தடுக்கவும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டி கடிதம் எழுதி உள்ளார் .அதில்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பாரம்பரிய மீன் பிடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் தமிழ்நாடு மீனவர்கள் சிறப்பிடிக்கப்படுவதை தடுக்கவும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையால்  தமிழ்நாடு மீனவர்கள் சிசிறைப்பிக்கப்படுவதை தடுக்க..தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்கடிதம்
 
Tags :

Share via