சிறுமி கூட்டு பலாத்காரம்

by Staff / 17-02-2023 01:44:12pm
சிறுமி கூட்டு பலாத்காரம்

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. தோட்டத்தில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பத்து நாட்களுக்கு முன் இந்த கொடூரம் நடந்துள்ளது, கிராம பெரியவர்களின் அழுத்தம் காரணமாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்ய மறுத்துவிட்டார். இறுதியாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo