ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்காதது குறித்து பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
.ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?
எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டுறவு கூட்டாட்சிக்கு அனைத்து குரல்களுக்கும் உரையாடல் மற்றும் மரியாதை தேவை.
Tags :