தேசபக்தி உள்ளவர்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவார்கள் எல் முருகன்

by Editor / 13-08-2022 02:16:44pm
தேசபக்தி உள்ளவர்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவார்கள் எல் முருகன்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை நவ இந்திய பகுதியில் சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்ற இந்த சுதந்திர ஓட்டம் 7.2 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சரின் ஒரு கண் இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவு பத்தி 7 ஆம் ஆண்டிற்குள் நிறைவேறும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories