இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
ஆஸ்திரேலியா மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்திய ஆஸ்திரேலிய நான்காவது கிரிக்கெட் தொடர் இன்று இறுதி நாளில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம்வெற்றி வாய்ப்பைஇழந்தது. இதன் மூலம் ஐந்து தொடர்கள் கொண்ட இந்த போட்டியில் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளது இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இந்த போட்டியில் யார் வெல்வார் என்பதை பொறுத்து கோப்பை அவர்கள் வசப்படும் இரண்டு அணிகளும் சமநிலையில் இரு இரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் டிராவில் முடியும்.
Tags :