மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி முதல்வர் கைது

by Staff / 18-01-2024 03:09:17pm
மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி முதல்வர் கைது

விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு தனியார் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் (45) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo