விஜய் என் தல மகன்..  மூதாட்டி பெருமிதம்...

by Editor / 05-11-2024 04:07:21pm
விஜய் என் தல மகன்..  மூதாட்டி பெருமிதம்...

விஜய்யின் சினிமா வெற்றிக்கு முக்கிய காரணம் பக்கத்து வீட்டுப் பையனை போன்ற அவரின் தோற்றமே. தமிழகத்தில் பல பெண்களும் விஜய்யை தங்கள் மகனாக, அண்ணனாக பார்க்கிறார்கள். அப்படி தான் நெல்லைமாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள  மன்னார்கோவிலை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டி, நடிகர் விஜய்யை செந்தூரப்பாண்டி படம் பார்த்ததிலிருந்தே தன் தல மகனாக நினைப்பதாகத் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராக அல்ல, பிரதமராக வர வேண்டும் என்றும் கூறினார்.மேலும்தான் குடத்தில் பணம் சேர்த்துவருவதாகவும் நடிகர் விஜய்யை காண ஆவலாக இருப்பதாவதும்,அவர் தேர்தலுக்கு ஒட்டுகேட்டுவரும்போது அவர் கூட எல்லாபக்கமும் ஒட்டு கேட்டு போவேனென்றும் அவர் தெரிவித்தார். 

 

Tags : விஜய் என் தல மகன்..  மூதாட்டி பெருமிதம்...

Share via

More stories