அமெரிக்க அமைச்சரவையில் இருந்து வெளியேறும் மஸ்க்

அமெரிக்க அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார் என தனது நெருங்கிய வட்டத்திடம் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஸ்க், தனது தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவர் அரசுத்துறை பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக ஒருபுறம் கூற, மஸ்க்-ன் யூகிக்க முடியாத சில நடவடிக்கைகளால் நிர்வாகத்தினர் விரக்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags :