மயிலாப்பூர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசளித்த கனிமொழி எம்.பி
அன்பின் பாதை அறக்கட்டளை, KEH குழுமம் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு, இணைந்து நடத்திய எங்கள் மயிலாப்பூர் பள்ளிகளுக்கான மாபெரும் அறிவுசார் மற்றும் கலைத்திறன் போட்டிகளை நடத்தினார்கள். இந்த நிகழ்வில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
Tags :