‘ரத்தம் குடிக்கும் ஓநாயாக மோடி இருக்கிறார்’ - சீமான்

by Staff / 24-04-2024 01:35:03pm
‘ரத்தம் குடிக்கும் ஓநாயாக மோடி இருக்கிறார்’ - சீமான்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியதை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், “இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு உள்ளது. ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு, ரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo