அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று, மே 29, மதியம் 12 மணிக்கு

by Admin / 29-05-2023 10:33:49am
அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று, மே 29, மதியம் 12 மணிக்கு

இன்று மதியம் 12 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த அதிவேக ரயில் இருந்து நீயூ ஜல்பை குரி சென்றடையும் இந்த வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் பொழுது ஒரு மணி நேரம் குறைவாகும் என்று சொல்லப்படுகிறது இத்துடன் புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கிலோமீட்டர் வழித்தட பிரிவையும் நாட்டுக்காக பிரதமர் அர்ப்பணிக்கிறார்.

 வந்தே பாரத் ரயில் மூலமாக சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்க முடியும் என்றும் அசாமினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இது உதவும் என்றும் பிரதமர் தம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். .

 

Tags :

Share via

More stories

Logo