அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை

by Staff / 03-12-2023 01:51:54pm
அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை

அமெரிக்கா சமீபத்தில் சுனாமி எச்சரிக்கையை அறிவித்தது. பிலிப்பைன்ஸில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சுனாமி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் 63 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo