15 இருளர் இனப்பெண்கள் துன்புறுத்தல் தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
விழுப்புரம் திருக்கோவிலூர் அருகே இருளர் இனப்பெண்களை துன்புறுத்திய புகாரில் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினர் மீதான துறை ரீதியான நடடிக்கையில் 3 மாதத்தில் உத்தரவு பிறப்பிக்க தமிழக டிஜிபிக்கு ஆணையிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
Tags :