பாஜகவையும் குறிவைக்கும் அமலாக்கத்துறை - மம்தா

by Staff / 24-11-2023 12:46:13pm
பாஜகவையும் குறிவைக்கும் அமலாக்கத்துறை - மம்தா

தற்போது எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜகவை குறிவைக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் நிலையங்கள் முதல் கிரிக்கெட் அணிவரை நாடு முழுவதும் பாஜக காவி மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டிய மம்தா, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாஜக அரசின் முயற்சியை நான் எதிர்ப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via