ரக்சாபந்தன் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நாடு முழுவதும் இன்று ரக்சாபந்தன் கோலாகலமாகக்கொண்டாடப்படுகிது.ஆண்டு தோறும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக ரக்சாபந்தன் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது . பெண்கள் தங்கள் கணவர் தவிர்த்து மற்ற ஆடவர்களைத்தங்கள் சகோதரராகப் பவித்து அவர்களது கைகளில் இந்த ரக்சாபந்தன் கயிற்றை கட்டி தங்கள் சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்துவர் . இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தம் ட்விட்டர் பக்கத்தில் ரக்சாபந்தன் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

Tags :