“போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”

by Admin / 11-08-2022 12:42:34pm
 “போதை பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு”
சென்னை கலைவாணர் கலையரங்கில்,  தமிழக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்.
நடைபெற்ற “போதை பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு” திட்ட தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை,தமிழகம் முழுவதுமுள்ள  முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி  மற்றும்  கல்லூரி  மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த  உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
 

Tags :

Share via

More stories

Logo