நாளை அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகளுக்கான சிறப்புக்கூட்டம்

by Admin / 26-06-2022 10:43:31pm
நாளை அ.தி.மு.க  தலைமை கழக நிர்வாகிகளுக்கான சிறப்புக்கூட்டம்

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில்  காலை 10.00மணிக்கு அ.தி.மு.க தலைமை கழக   நிர்வாகிகளுக்கான சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளதால்  அனைவரும்  தவறாமல்  கலந்து  கொள்ளுமாறு     ஒருங்கிணைப்பாளர்  ,இணை  ஒருங்கிணைப்பாளர்   கையொப்பம்       இல்லாத   செய்திக்குறிப்பு   வெளியாகியுள்ளது.

 
 

Tags :

Share via