மக்கள் நீதி மைய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

by Admin / 24-03-2026 03:10:38pm
மக்கள் நீதி மைய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

தமிழ் ஆடியோ சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மைய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மக்கள் நீதி மையம் தங்களது டார்ச் லைட் சின்னத்தில் ஐயை போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கட்சியின் பதிவை தக்க வைக்கவும் தங்கள் அடையாளத்தை பாதுகாக்கவும் இது அவசியம் என்ற கட்சி பொதுச் செயலாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார். திமுக தரப்பில் கட்சியை தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது எனினும் சின்னம் தொடர்பான மக்கள் நீதி மையத்தின் கோரிக்கையை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக திமுக தொகுதி பங்கீட்டு குழு தெரிவித்துள்ளத. மக்கள் நீதி மையம் சென்னை மற்றும் திருச்சி போன்ற மாநகரப் பகுதிகளில் தொகுதிகளை கேட்டுள்ளதாக தெரிகிறது

 

Tags :

Share via

More stories

Logo