மூதாட்டி வயிற்றில் 4. 500 கிலோ கிராம் கட்டி அகற்றம்

by Staff / 19-09-2023 04:25:38pm
மூதாட்டி வயிற்றில் 4. 500 கிலோ கிராம் கட்டி அகற்றம்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வில் கல்பட்டியைச் சேர்ந்தவர் காசம்மாள் (73). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் தோகைமலை ஏபிஜே மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர் காசம்மாள் வயிற்றில் இருந்த 4. 5 கிலோ கிராம் எடையுள்ள கட்டியை அகற்றினார் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்
 

 

Tags :

Share via