சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 3, 3 60 ரூபாய் குறைவு.

by Admin / 30-12-2025 10:30:39am
சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 3, 3 60 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 3, 3 60 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 420 .00ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம்  12,600 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 23 .00 ரூபாய் குறைந்து 258.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கற்று வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 3, 3 60 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via

More stories