லாரி மீது அரசு பஸ் மோதி ஓட்டுநர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி ஓட்டுநர் உயிரிழந்தார். புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கோர விபத்தில் படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :