மொழிப்போர்த்தியாகிகளான தாளமுத்து-நடராசன் நினைவிடம்

by Admin / 20-03-2023 11:09:11am
மொழிப்போர்த்தியாகிகளான தாளமுத்து-நடராசன் நினைவிடம்


62,000 கோடியிலிரூந்த பற்றாக்குறை 30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மொழிப்போர்த்தியாகிகளான தாளமுத்து-நடராசன் நினைவிடம்
அண்ணல் அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட 5கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்மொழியை உலக அளவில் வளர்த்திட  பண்மொழி மாநாடு
அகவை முதிர்ந்த 591 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்
சங்கமம் கலைவிழாஎட்டு முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்.
தமிழில் மென்பொருள் உருவாக்க வழிவகை செய்ய கணினி மாநாடு
சோழர்களின் பெருமையை பறை சாற்ற தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்
வீரதீர செயல் புரிவோர்க்கு பரிசுத்தொகை நான்கு மடங்கு உயர்வு
தமிழக ராணுவவீரர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்வு
711 தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 8.35 லட்ச தொழிலாளர்குடும்பம் பயன்பெறுமி வகையில் மருத்துவதிட்டம் விரிவாக்கம்
இந்தியக்குடிமைப்பணிஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ்.  முதல்நிலைத்தேர்வு எழுதுவோர்க்கு 7,500 உதவித்தொகையும் முதன்மைத்தேர்வு எழுதுவோர்க்கு 25,000 உதவித்தொகை வழங்கப்படும்.சர்வதேச தரத்திலான கட்டப்படும் மதுரை கலைஞர் நூலகம்  ஜீன் மாதம் திறக்கப்படும்.
அனைத்துப்பள்ளிகள் ஆதிதிராவிடர்,சீர்மரபினர்,இந்து அறநிலையத்துறை பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்.
உயர்கல்விக்காக 6,967 கோடி நிதி ஒதுக்கீடு
அம்பேத்கர் தொழில் முன்னோடித்திட்டத்திற்கு 1,000 கோடி ஒதுக்கீடு
25 கோடியல்த ிறந்தநிலை நேரு உள்விளையாட்டு அரங்கு
புதிரை வண்ணார் நலத்திற்கு 10 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடருக்கு அயோத்திதாசர்பெயரில் குடியிருப்புகட்ட 1,000கோடி
மாற்றுத்திறனாளிக்கு மாதம் வழங்கப்படும் உதவித்தொகை 1,000லிருந்து 1,500ஆக உயர்வு
அனைத்து த்தொடக்க பள்ளிகளிலும் காலை சிற்றுண்டித்திட்டத்திற்கு 500 கோடி.இதன்மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலன் 3,513 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க 350 கோடி ஒதுக்கீடு.
 

 

Tags :

Share via