வாரணாசியில் நடிகை சன்னி லியோன் தரிசனம்

by Staff / 18-11-2023 04:12:00pm
வாரணாசியில் நடிகை சன்னி லியோன் தரிசனம்

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடந்த பிரபல கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். "வாரணாசியில் கங்கா ஆரத்தியில் மிகவும் அற்புதமான அனுபவத்தைப் பார்க்கிறேன்" என்ற தலைப்புடன் புகைப்படங்களையும், வீடியோவையும் சன்னி லியோன் பகிர்ந்துள்ளார். முன்னாள் ஐஎஸ் அதிகாரியும் நடிகருமான அபிஷேக் சிங்குடன் கங்கா ஆரத்தியில் கலந்து கொள்ள சன்னி லியோன் வாரணாசிக்கு வந்தார். கழுத்தில் மலர் மாலையும், நெற்றியில் சந்தனமிட்டு பாரம்பரிய முறைப்படி கங்கா ஆரத்தியில் சன்னி பங்கேற்றார். அவரை ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்தனர்.

 

Tags :

Share via