புரிதல் இல்லாமல் அதிமுக வெளிநடப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு

by Staff / 18-11-2023 03:53:26pm
புரிதல் இல்லாமல் அதிமுக வெளிநடப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக மீன்வள பல்கலைகழகத்தில் இருந்து ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த "2002 ஜனவரி 9ம் தேதி மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், இன்று வரை ஆளுநர் ரவி அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதை புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளன்னர் என்று கூறினார்.

 

Tags :

Share via