இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 700 பேர் பலி

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செவ்வாயன்று, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரே நாளில் 700 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஹமாஸ் மருத்துவத் துறை இது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. தாக்குதல்கள் இரண்டு வாரங்களாக நடந்து வந்தாலும், தினசரி அடிப்படையில், செவ்வாய்கிழமை இறப்பு எண்ணிக்கை ஒரே நாளில் அதிகமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
Tags :