ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 07-09-2023 10:06:50am
ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது

ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,5 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் 44 ஆயிரத்து 160 ரூபாய், 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 5,990 ரூபாய் ஒரு பவுன் 47 ஆயிரத்து 920 ரூபாய் ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 77 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo