தீபாவளியையொட்டி ரேஷனில் சிறப்பு கிட் வழங்க திட்டம்

by Staff / 13-10-2023 01:01:49pm
தீபாவளியையொட்டி ரேஷனில் சிறப்பு கிட் வழங்க திட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு சில சத்தான பொருட்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அந்தியோதயா மற்றும் இதர முன்னுரிமை திட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 
ரேஷன் கிட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரேஷன் கிட்டில் 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவா-சனா பருப்பு, மாவு மற்றும் போஹா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ரேஷன் கிட் எந்த தேதியில் இருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo