வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

by Editor / 24-06-2025 12:43:34pm
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

திருப்பத்தூர்: இளங்கோவன் - சரிதா தம்பதியின் மகன் வெற்றிமாறன் (16) நேற்று (ஜூன். 23) பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவர்களது வீட்டில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த சுவர் எதிர்பாராதவிதமாக திடீரென இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய வெற்றிமாறன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெற்றிமாறனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via