திருப்பதி திருமலை இடையே இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் செல்ல தடை.

நாளை 30 ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் திருமலை திருப்பதி இடையே பக்தர்கள் கார்களில் பயணிக்க கடும் கட்டுப்பாடு.நாளை காலை 6 மணி முதல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல பாஸ் கட்டாயம். நாளை மதியம் முதல் இரண்டாம் தேதி அதிகாலை வரை திருப்பதி திருமலை இடையே இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் செல்ல தடை.
Tags :