32 கோடி மதிப்புள்ள வைரம் நகைகள் திருட்டு - 4 பேர் கைது.

சென்னை வடபழனியில் வைர வியாபாரி கட்டி போட்டு 32 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்து விட்டு நள்ளிரவில் சென்னை போலீசார் உஷார்படுத்திய நிலையில்,தூத்துக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் தப்பி வந்த சென்னையைச் சேர்ந்த ஜான் லாயர், விஜய், ரத்தீஷ், அருண்,பாண்டியராஜன் ஆகிய நான்கு பேரை கைது செய்த தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து காவல்துறையினர் வந்த பின்பு அவர்களிடம் ஒப்படைப்பதாக தகவல்
Tags : 32 கோடி மதிப்புள்ள வைரம் நகைகள் திருட்டு - 4 பேர் கைது.