லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி திடீரென ரத்து - பட தயாரிப்பு நிர்வாகம் அறிவிப்பு

by Editor / 26-09-2023 11:28:07pm
லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி திடீரென ரத்து - பட தயாரிப்பு நிர்வாகம் அறிவிப்பு

இளைய தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'லியோ' படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 'லியோ' பட ஆடியோ லான்ச் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக - பட தயாரிப்பு நிர்வாகம் அறிவிப்பய் வெளியிட்டுள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 

Tags : லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி திடீரென ரத்து - பட தயாரிப்பு நிர்வாகம் அறிவிப்பு

Share via

More stories