சாராயம் விற்ற இரண்டு பேர் கைது

by Staff / 29-03-2024 11:48:42am
சாராயம் விற்ற இரண்டு பேர் கைது

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதிுதியிதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் போலீ் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் அருகேே, சேலமலம் மாவடவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார் (43), பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி (60) ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo