பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன..

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் ஹிமாச்சல பிரதேஷ் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன.. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் இயந்திர கருத்துக் கணிப்பின்படி பஞ்சாப் அணி 44 விழுக்காடு பெங்களூர் அணி 56 விழுக்காடு வெற்றி பெறும் என்றகணிப்பு வெளியாகி உள்ளது.
Tags :