சிறுத்தை சிவாவின் இயக்கத்தில்சூர்யாவின் 42 வது படம் பூஜையுடன் ஆரம்பம்

சூர்யா, வாடிவாசல் ,வணங்கான் ஆகிய படங்களைத் தம் 2டி தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்து,நடித்து வருகிறார். மிகப்பிரமாண்ட முறையில் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தம் 42 வது படத்திற்கான படப்பூஜை இன்று நடந்தது இரண்டு பாகங்களாகத் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார் .இசைதேவி ஸ்ரீ பிரசாத் .கதை ஆதி நாராயணன் வசனம் மதன் கார்க்கி ..வணங்கான் படம் காலதாமதமாவதால் அந்த கால்ஷீட்டுக ள் வீணாவதை தவிர்க்கவு ம் வாடிவாசல் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் இருப்பதாலும் சூர்யா புதியபடத்திற்கான அறிவிப்பு செய்தி விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டிலிருந்தே கசிந்து வந்தது குறிப்பிடத்தக்கது

Tags :