கடற்படைக் கப்பலின் முதல் பெண் கட்டளை அதிகாரி

by Staff / 02-12-2023 12:42:31pm
கடற்படைக் கப்பலின் முதல் பெண் கட்டளை அதிகாரி

கடற்படைக் கப்பலில் முதல் பெண் கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் தெரிவித்துள்ளார். எனினும், அந்த அதிகாரியின் பெயர் மற்றும் பிற விவரங்களை அவர் வெளியிடவில்லை. டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலோபாய கடல் பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன என்றார்.

 

Tags :

Share via