பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை.

by Editor / 03-02-2022 03:27:35pm
பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை செலுத்தினர். மலர்வளையம் வைத்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உடன் அதிமுக நிர்வாகிகளும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via

More stories

Logo