கண்ணீர் விட்டு அழுத வினேஷ் போகத்..

by Staff / 17-08-2024 01:19:56pm
கண்ணீர் விட்டு அழுத வினேஷ் போகத்..

ஒலிம்பிக் பெண்கள் 50 கிலோ பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பாரிஸில் இருந்து இந்தியா திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் பலர் அங்கு சென்றனர். அப்போது வினேஷ் போகத் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

 

Tags :

Share via

More stories