சென்னை மாநகராட்சியின் மேயர் யார்?

by Admin / 23-02-2022 09:24:49am
சென்னை மாநகராட்சியின் மேயர் யார்?



நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிப்பெற்றதை அடுத்து சென்னை மாநகராட்சியின்
முதல் பட்டிலின பெண் வேட்பாளர் மேயராக வரவுள்ளார்.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
இரு பட்டியிலின பெண் வேட்பாளர்கள் தி.மு.க.வில் தேர்வாகியுள்ளநிலையில் இருவரில் யார் மேயராக
உள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது ஆலந்ததூர் அமுத ப்ரியா செல்வராஜ்,முதலமைச்சர் தொகுதியான
கொளத்தூர்பிாியர்ஷிணி  இருவர் மேயர் வேட்பாளராக உள்ளனர்.இவர்களில் யார் மேயராக வருவார் என்கிற
கேள்வி எழுந்துள்ளது.மார்ச் 4ல் மறைமுகதேர்வில் இருவரில் ஒருவர் மேயராக வருவார்.

 

 

Tags :

Share via

More stories