நீளம் தாண்டுதலில் முதல் இந்தியராக முரளி ஸ்ரீசங்கர் தகுதி

by Editor / 16-07-2022 05:02:57pm
நீளம் தாண்டுதலில் முதல் இந்தியராக முரளி ஸ்ரீசங்கர் தகுதி

உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தகுதியாகியிள்ளார். உலக தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் முரளி ஸ்ரீசங்கர் ஆவார்

 

Tags :

Share via

More stories

Logo