நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் கருடன்

by Admin / 22-05-2024 10:39:25am
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் கருடன்

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் கருடன். ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் கதையில் கிராஸ் ரூட் ப்ளீஸ் நிறுவனம் இப் படத்தை தயாரித்துள்ளது .இப்படத்தில் சசிகுமார் உன்னி மிகுந்தன் ரேவதி சர்மா சிவதா நாயர் சமுத்திரக்கனி ராஜேந்திரன் மயில் கோபி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில்,2023 செப்டம்பர் மாதத்தில் இந்த படம் துவக்கப்பட்டு ஜனவரி 2024 ஜனவரி மாதத்தில், இதனுடைய படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தை மே 31 வெளியிடப்படக் குழு முடிவு செய்துள்ளது.

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் கருடன்
 
Tags :

Share via