தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி இடம் வாழ்த்து பெற்றார்.

by Staff / 20-03-2024 04:56:28pm
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி இடம் வாழ்த்து பெற்றார்.

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சங்கரன்கோவில் பகுதியைச் சார்ந்த அரசு மருத்துவரான ராணி ஸ்ரீகுமார் இன்று சென்னையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் இதன் தொடர்ச்சியாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரியும் சந்தித்து வாழ்த்து பெற்றார்

 

Tags :

Share via