சென்னையில் தீபாவளி கழிவு
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்டாசு கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் உத்தரவிட்டிருந்தார்.அவரின் ஆணைக்கிணங்க மாநகராட்சினர் மும்முரமாக ஈடுபட்டு சுமார் நாற்பத்து எட்டு டன் பட்டாசு கழிவுகளை அகற்றினார்.மீதமுள்ள கழிவுகள் நாளை அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் மக்கள் ஆர்வத்துடன் கடந்த ஆண்டில் கொண்டாடத சந்தோஷத்தை பட்டாசு வெடித்து இந்த ஆண்டு கொண்டாடினர்.
Tags :