கொரோனா பாதிப்பு 63,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்

by Editor / 25-04-2023 11:55:25am
கொரோனா பாதிப்பு  63,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.கடந்த 24 மணி நேரத்தில் 9,213 பேர் கொரோவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை 63,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo