தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகஅண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

by Staff / 08-09-2025 09:23:09pm
தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகஅண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு, தற்காத்துக் கொள்ள முயன்ற ஏர்போர்ட் மூர்த்தியை மட்டும் தமிழக காவல்துறை கைது செய்துள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தை விட தற்போது தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் சாடியுள்ளார்.

 

Tags : தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாகஅண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Share via

More stories