ராஜமெளளி இயக்கத்தில் ஜீனியர் என்.டி.ஆர் ,ராம் சரண் ,அஜய் தேவ் நடித்து வெளிவந்திருக்கும் படம்ஆர்.ஆர்.ஆர்..

by Admin / 26-03-2022 10:46:18pm
ராஜமெளளி இயக்கத்தில் ஜீனியர் என்.டி.ஆர் ,ராம் சரண் ,அஜய் தேவ் நடித்து வெளிவந்திருக்கும் படம்ஆர்.ஆர்.ஆர்..


மிகுந்த பொருட்செலவில் -பெரும் எதிர்பார்ப்போடு  எடுக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படம்.ஆர்.ஆர்.ஆர். ராஜமெளளி இயக்கத்தில் ஜீனியர் என்.டி.ஆர் ,ராம் சரண் ,அஜய் தேவ் நடித்து வெளிவந்திருக்கும் படம். 1920 களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக-தம் காவல் துறை பணியை தூக்கி எறிந்து..தம் நாட்டுச்சுதந்திரத்திற்காக மக்கள் அனைவரையும் திரட்டி ,மரக்கட்டை துப்பாக்கியில் பயிற்சி அளித்து விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் அஜய்தேவனிடம் எப்பொழுது நிஜ துப்பாக்கித்தரப்போகிறீர்கள் என்று கேட்க  ..அதற்கு ஒரு தோட்டா எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை வெள்ளைக்கார கவர்னர் சொல்லுவதை ...கேட்ட அஜய்தேவ் முன் அந்த காட்சி கட்புலனாகிறது.ஒவ்வொரு தோட்டக்களும் விலைமதிப்புடையவை.அதைத்தவறாக பயன்படுத்தக்கூடாது என்று
சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு உதவிய ஊர்பெரியவரை ..துப்பாக்கியால் சுடாமல்..சம்மட்டியால் அடித்து சாகடிப்பது காட்டுப்பகுதிக்குச்சென்ற கவர்னரின் மனைவிக்குப்பச்சைக்குத்தும் சிறுமியை  ..அவரோடு அழைத்துச்செல்ல..அந்த சிறுமி மல்லியின் தாய் தடுக்க முயல...அந்தப்பெண்ணை சுட. துப்பாக்கியை த்தூக்கிய ஜார்ஜன்டை துப்பாக்கிக் குண்டை பயன்   படுத்தாமல் மரக்கட்டையால் அடித்து ச்சாகடிப்பதும்...பின் வெள்ளைக்காரர் காரில் மல்லி வலுக் கட்டாயமாகஅழைத்துச்செல்லப்படுகிறாள்..அந்த மல்லியை மீட்க..டெல்லி சென்று..முஸ்லிம் ஒருவர் வீட்டில் அ டைக்கலம்சுதந்திரப்போராட்டத்தில் ஆயுதமேந்தி போராடும் அஜய்தேவனின் மகன் சிறுவன் ராம் அவன் துப்பாக்கி சுடுவதில் வல்லவன் என்கிறதைஉணர்த்திய பின் வெளிளையர்களுக்கு எதிராக நடக்கும் துப்பாக்கிச்சண்டையில் ஒரு துப்பாக்கி வைத்து சண்டையுிடும் அஜய்தேவனை சுட்டு விட..அடுத்தடுத்து தாய் ஸ்ரேயாவை தம்பியை கண் முன்னே சுட்டு வீழ்த்தியதை கண்டு வெகுண்ட சிறுவனான ராம்சரண்  வெள்ளைக்காரரிடம் காவல் அதிகாரியாக இருக்கும்பொழுது லாலாரஜபதியை கைது செய்ததை கண்டித்து வெள்ளையர்களின் அலுவலகத்தை முற்றுகையிடுகையில் ஒருவன் கல்லெறிந்கது வெள்ளை அதிகாரி புகைப்படம் நொறுங்குகிறது.ராம் சரண் தீரம் புலப்பட..பின தனிஅதிகாரியாகிறார்பின் அவர்களைப்பழி வாங்க முயலும் ராம் சரண்..மரகதமணியின் இசை...ரீரிக்கார்டிங் ..இருக்கையை விட்டு எழ விடாமல் இறு்கிப்பிடித்து உட்கார வைத்து விடுகிறது. கார்க்கியின் பாடல்,வசனம் பாராட்டலாம்.சண்டை,டான்ஸ், கிராபிக்ஸ்..சீக்குவன்ஸ்,தேவையற்ற காட்சியமைப்பின்றி விறுவிறுப்பான திரைக்கதை...மல்லியை ..மீட்ட.. என்.டி.ஆருக்கு...ராம்சரணை மீட்கும் பணி கூடுதலாக சேர்கிறது.இருவரும் போட்டிப்போட்டு அற்புதமாக நடித்துள்ளனர். ராம்சரண் வில் அம்புடன் ராமராகவே சண்டையிடுகிறரர்.பாகுபலிபோன்று    அனைத்து ரசிகர்களையும் கவருமா என்பது பொருத்திருந்து பார்க்கலாம்.
.
.

ராஜமெளளி இயக்கத்தில் ஜீனியர் என்.டி.ஆர் ,ராம் சரண் ,அஜய் தேவ் நடித்து வெளிவந்திருக்கும் படம்ஆர்.ஆர்.ஆர்..
 

Tags :

Share via