பெங்களூரில் புதிய நவீன ரக மின் வாகனங்களின் கண்காட்சி

by Staff / 07-05-2022 02:45:57pm
பெங்களூரில் புதிய நவீன ரக மின்  வாகனங்களின் கண்காட்சி

பெங்களூரில் மின்சார வாகனங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது நாளை  வரை நடைபெறும் கண்காட்சியில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய வாகனங்களை அறிமுகம் செய்கின்றனர். மீன் வாகன உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களையும் இக்கண்காட்சியில் காணமுடியும் 100க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றனர்.இதில் புல்  வொர்க் வாரியர்  என்ற புதிய வேளாண் பூச்சிக்கொல்லி மருந்து தூங்கும் வாகனம் பலரது கவனத்தைக் கவர்ந்தது. ஏக்கருக்கு 5 ரூபாய் செலவில் இது 25 ஏக்கர் வரை பூச்சிக்கொல்லி மருந்தை தூவ முடியும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories