மின்சார ஸ்கூட்டர் தயாரிப்புக்கு ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ள டிவிஎஸ் நிறுவனம்

by Editor / 20-07-2022 04:26:35pm
மின்சார ஸ்கூட்டர் தயாரிப்புக்கு ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ள டிவிஎஸ் நிறுவனம்

இருசக்கர வாகனங்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .இந்நிறுவனம் ஏற்கனவே என்கிற ஐ கியூப் மின்சார இருசக்கர வாகனத்தை தயாரித்து வருகிறது .இந்த ஆண்டு இறுதிக்குள் மாதம் 25 ஆயிரம் அழகுகள் என்கிற அளவிலும் அடுத்த ஆண்டில் மாதம் 50.000 அழகுகள் என்னும் அளவிலும் உற்பத்தி திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via