சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய பெண் கைது

கேரளா: மலையாலப்புழா என்ற இடத்தில் சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய தேவகி என்ற பெண் கைது செய்யப்பட்டார். சிறுவனை மந்திரவாதத்தில் ஈடுபடுத்துவதும், அந்த சிறுவன் மயங்கி விழும் காட்சிகள் வெளியாகி உள்ளது.மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய வாசந்திமடம் என்ற வீட்டில் உள்ள தேவகி என்ற பெண் கைது செய்யப்பட்டார். அங்கு திரண்ட பொது மக்கள் பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
Tags :